செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பெண் நீதிபதி குறித்து தவறாக பேசியதற்தாக வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்!

Sep 30, 2022 07:06:42 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி குறித்து தவறாக பேசியதற்தாக இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில்  வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி  மன்னிப்பு கேட்டார்.

அவரது  உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் அவரை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மிரட்டும் வகையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அவரது வருகையொட்டி நீதி மன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


Advertisement
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் 1.33 லட்சம் பேர் பாதிப்பு
உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..
பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது

Advertisement
Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பணத்தை திருப்பி கேட்பியா..? முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் காரை ஏற்றிய அதிர்ச்சி காட்சிகள்..! சீட்டிங் லவ்வர் பாய் கைது

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

Posted Dec 27, 2024 in வீடியோ,Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!


Advertisement