செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழப்பு

Sep 29, 2022 01:27:37 PM

சென்னையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தாக்கியதாக கூறப்படும் புகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அயனாவரம் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவரை கடந்த 21-ம் தேதி இரவு 7 மணியளவில் விசாரணைக்காக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பின்னர் மயங்கிய நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

போலீசார் தாக்கியதால் மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் ரவுடி ஆகாஷின் பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆகாஷை தாக்கவில்லை என ஓட்டேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..
ராசிபுரத்தில் பள்ளி மாணவன் ஓட்டிய பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்த ஆட்சியர்..
மெட்ரோ பணிகளால் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..
1 வாரத்திற்கும் மேலாக கழிவு நீருடன் தேங்கியுள்ள மழை நீர்..பொதுமக்கள் கடும் சிரமம்..
பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனை விற்றதாக கைதான காவலர் சஸ்பென்ட்..
சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. ஓய்வை அறிவித்த பின் தாயகம் வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு..

Advertisement
Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,Big Stories,

டிராவல் பேக்கில் பெண்ணின் கால்கள்.. கவ்விப்பிடித்த நாய்..! மனைவியை பழி தீர்க்க இப்படியா ?..

Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உசிலை 96 வயதில் காலமான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேரன் பேத்திகள் செய்த ஏற்பாடு..!

Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இப்படி... பத்த வச்சிட்டியே பெருசு அமித்ஷா உருவ பொம்மைக்கு வைத்த தீயில் சிக்கிய சிறுத்தைகள்..! வர்ரது எக்ஸ்பிரஸ் ரெயிலாம்.. நிறுத்த முடியாதாம்..

Posted Dec 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

காசிமா... நீ சூப்பர்மா கேரம் சாம்பியனான ஆட்டோ ஓட்டுனர் மகள்..! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

Posted Dec 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சப்புன்னு அறைவேன்.. ராசா.. சப்.. சப்புன்னு அறைவேன்.. கோவக்கார போலீசுக்கு ஷாக்..! தலைக்கவசம் போடலைன்னு அடிச்சா எப்புடி ?


Advertisement