அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கூரை மீது ஏறி நின்று வித்தியாசமான முறையில் வீட்டை காவல் காத்து வருகிறது.
வீட்டின் கூரை மீது அங்கும், இங்கும் தாவியபடி சுதந்திரமாக வலம் வரும் அந்த நாய் கூரைமீதே தங்கியிருந்து வீட்டிற்கு யாரும் வருகிறார்களா என்பதை கண்காணிக்கிறது.