இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என்றார்.