நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில், தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு போட்டோ ஷுட் நடத்திய ரன்வீர் சிங் நிர்வாணமாக தோன்றியதாக சில புகைப்படங்கள் வெளியாயின. இது தொடர்பான புகாரில் மும்பை செம்பூர் போலீசார் ரன்வீர் சிங்கிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் கூறியதாக செம்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.