எண்ணெய் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு நடத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு, நஷ்டத்தை ஈடுகட்டவும், சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்தவும் 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சகம் 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கோரிய நிலையில், நிதி அமைச்சகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது.