அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பேரிடர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதரிகளில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மாநில பேரிடர் அவசரநிலையை அறிவித்தார்.