செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மத்தியப்பிரதேசத்தில் கனமழை நீடிப்பு.. நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு..!

Aug 17, 2022 08:14:38 AM

மத்தியப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாயும் நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


Advertisement
தீபாவளிப் பண்டிகை - இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம்
புகையிலை விற்பவர் மீது சிறார் நீதிச்சட்டத்தில் வழக்கு... மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு
தீபாவளி பண்ட் சீட் நடத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதியனர் கைது
தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு
தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ 2 கோடி வரை வர்த்தகம்
புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணி தீவிரம்
மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை
தீபாவளியை முன்னிட்டு திருச்சியில் இனிப்பு கடைகளில் காரம், இனிப்பு தயாரிப்பு பணி தீவிரம்
"கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்" கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பில் கிளின்டன் பிரச்சாரம்
நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்

Advertisement
Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!


Advertisement