ஃபைசர் நிறுவனத்தின் சி.இ.ஓ Albert Bourla கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசியின் 4 டோஸ்களை எடுத்துக்கொண்ட போதிலும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆல்பர்ட் போர்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.