பிரான்சில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரில் தங்கியிருந்த மக்கள் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து புறப்பட்டுச் சென்றதால், நகரின் முக்கிய வீதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.