இந்தியாவின் 15-வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள் எனவும், இரு நாட்டு உறவுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.