தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத்திய டோக்கியோவின் நிப்பான் புடோகன் நகரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.