பதவிக்காலம் நிறைவு பெற்று விடைபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இன்று விருந்துபசாரம் செய்கிறார்.
முழுமையான 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்து வரும் 24 ஆம் தேதியுடன் பதவியில் இருந்து விடை பெறுகிறார் ராம்நாத் கோவிந்த். இன்று மாலை டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஓட்டலில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெறுகிறது.
பிரதமர் மோடி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளார்.