அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஏழரை லட்சம் விண்ணப்பங்கள் வந்திருப்பது இளைஞர்களின் ஆர்வத்தை காட்டுவதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் பயிற்சியை தொடங்குவதற்கான தேர்வை சரியான நேரத்தில் முடிப்பதே தற்போதைய பெரிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.