எச்டிஎப்சி வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் ஒன்பதாயிரத்து 196 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டியதைவிட 19 விழுக்காடு அதிகமாகும்.