ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெற்ற ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
2வது நாளாக நடந்த மாநாட்டில் தொண்டர்களிடையே முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றினார்.
மாநாட்டில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.