உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த காட்சிகளை, மத ரீதியான பகையை வளர்க்கவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கொலையாளிகள் சமூக வலை தளங்களில் பகிர்ந்ததாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.