மகாராஷ்டிர முதலமைச்சராக கடந்த வாரம் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி பொறுப்பேற்றார்.