டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள், மற்றொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.