மத்தியபிரதேச மாநிலம் கார்வால் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் வானங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
அங்கு மூன்று கட்ட தேர்தல் பணிகள் முடிவடைந்து போலீசார் திரும்பிக்கொண்டிருந்த போது, ஒருதரப்பினர் பட்டாசு வெடித்ததாகவும், மற்றொரு தரப்பினர் தோல்வி பயத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.