இலங்கையில் எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 50 அதிகரிக்கப்பட்டு, 470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்ரக பெட்ரோல் 100 ரூபாய் அதிகரித்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 460 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.