உத்தரகாண்டில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிர்ஹி மற்றும் பகல்னாலே பகுதிகளில் பாறாங்கற்கள் பெயர்ந்து விழுத்துள்ளதால் பாறாங்கற்களை அப்புறப்படுத்தி சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.