லண்டனில் கனரக வாகனங்களையே விழுங்கும் அளவுக்கு சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இரவில் தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகன ஒட்டி தலைகுப்புற விழுந்து விபத்துள்ளானார். மேற்கொண்டு வாகனங்கள் விழாமல் இருக்க சாலை மூடப்பட்ட நிலையில், சீரமைப்பு பணி தொடர்கிறது.