அசாமில், இடுப்பளவு வெள்ள நீரில், பிறந்த குழந்தையை புன்னகையுடன் தந்தை தூக்கிச்செல்லும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அம்மாநிலத்தில் 47 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில்சார் (Silchar) பகுதியில் நடந்த இந்த காட்சியை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்
அசாமில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.