மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அரை விழுக்காடு உயர்த்தியதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் இன்று வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்பு மூன்றரை விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.