செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது பஞ்சாப் அரசு.!

May 28, 2022 12:35:51 PM

பஞ்சாப்பில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை அம்மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளது.

பக்வந்த்மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற உடன் கடந்த மாதம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 184 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

முன்னாள் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் மகன் ரனிந்தர் சிங் மற்றும் அவரது மனைவியும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பர்தாப் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் பஞ்சாப் அரசு கடந்த மாதம் திரும்ப பெற்றது. 


Advertisement
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement