பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தில் யாரும் எதிர்பாராத ஒரு விருந்தினர் நடந்து சென்றார்.
சிறிய அழகான இந்தக் குழந்தை வெண்ணிற ஆடை அணிந்து ஸ்பாட்லைட் புகழுக்கு வயது ஒரு தடையே இல்லை என்று நிரூபித்த காட்சி அங்கு இருந்த புகைப்படக் கலைஞர்களுக்கு புதிய உற்சாகம் அளித்தது.
அந்த வயதுக்கு உரிய அடம்பிடித்தல் அழுகையை அவர்கள் படம் பிடித்தனர்