ரஷ்ய பெல்கோரோட் நகரில், உக்ரைன் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்ய கிராமங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து தன் மாகாண எல்லையில் கடினமான சூழல் நிலவுவதாக கிளாட்கோவ் தெரிவித்தார்.