செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

7 மணி நேரம் விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்!

Apr 29, 2022 08:57:19 AM

சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள், 7 மணி நேரம் விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நவுகா பல்நோக்கு ஆராய்ச்சி கூடத்தின் ரோபோ கையை கட்டமைக்கும் பணிக்காக விண்வெளி நடைபயணத்தில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். ஏறத்தாழ 7 மணி நேரம் ஆராய்ச்சி கூடத்தின் இயந்திர கை மீது மூடப்பட்டு இருந்த தெர்மல் போர்வையை அகற்றி இயந்திரத்தை இயக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

வீரர்களின் இயந்திர கை கட்டமைப்பு பணி நடைபயணத்தின் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.


Advertisement
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி
கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
"ஹரியானா தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்" தலைக்கனமும், ஆணவமுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் - சாம்னா நாளிதழ் விமர்சனம்
காசா, லெபனானில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் - குட்டரெஸ் வலியுறுத்தல்
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்

Advertisement
Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?


Advertisement