செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சென்னையில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்

Apr 28, 2022 07:00:39 AM

சென்னையில், நிலைதடுமாறி கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

மாதவரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகாத்மா என்பவர், கடந்த 24-ஆம் தேதி இரவு வீட்டின் படிக்கெட்டில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

அவரின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து இதயம், சிறுநீரகங்கள், தோல் உள்ளிட்ட 6 உறுப்புகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.


Advertisement
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..
ராசிபுரத்தில் பள்ளி மாணவன் ஓட்டிய பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்த ஆட்சியர்..
மெட்ரோ பணிகளால் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..
1 வாரத்திற்கும் மேலாக கழிவு நீருடன் தேங்கியுள்ள மழை நீர்..பொதுமக்கள் கடும் சிரமம்..
பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனை விற்றதாக கைதான காவலர் சஸ்பென்ட்..
சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. ஓய்வை அறிவித்த பின் தாயகம் வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement