செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், மரின் லீ பென் போட்டி.!

Apr 17, 2022 03:32:19 PM

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் உக்ரைன் போரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லீ பென் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 24ஆம் நாள் நடைபெற உள்ளது. ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புக் கொண்ட தீவிர வலதுசாரியான மரின் லீ பென் வென்றால் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய முயற்சிகளைக் குறைக்கக் கூடும்.

மேக்ரான் அரசு உக்ரைனுக்கு 825 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. லீ பென் வென்றால் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிறுத்தப்படக்கூடும். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதித்ததை ஏற்கெனவே லீ பென் எதிர்த்துள்ளார்.

அதனால் ரஷ்யா மீது விதித்துள்ள தடையை நீக்குவதுடன், கிரிமியாவை ரஷ்யாவின் ஒருபகுதியாக அங்கீகரிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement