உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தாக்குவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் போலந்து எல்லையில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்தியர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தாக்கியதாக வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிரிக்க மக்களும் உக்ரைன் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது.
class="twitter-tweet">#Ukraine ?? Deserve to be Invaded !
Well Done #RussianArmy ?? @GovernmentRF
1) This Ukrainians are now beating #indianstudentsinukraine as India ?? chose to remain neutral.
2) Ukranians are not letting #AfricansinUkraine ?? based on their skins ! #racism pic.twitter.com/aERBgOqRW0