ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி சிக்கி தவிக்கும் உக்ரைன் மக்கள் தற்போது இயற்கையின் கொடையான பனியின் பிடியிலும் சிக்கியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கிருக்கும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குச் செல்கின்றனர்.
போலந்து நாட்டின் எல்லைப் பகுதியான Medykaவில் தற்போது பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் உக்ரைன் அகதிகள் பனிப்பொழிவால் அவதிககுள்ளாகி வருகின்றனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 4லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து அகதிகளாக அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.