உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஜோ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்
ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ கண்டனம்
உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியிருப்பதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்
உக்ரைன் மீதான அத்துமீறலுக்கு, உலக நாடுகளுக்கு ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும் - ஜோ
உக்ரைன் மக்களுக்காக எனது பிரார்த்தனைகள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்