செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பல கோடி ரூபாய் கொள்ளை.! ஐபிஎஸ் அதிகாரி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Feb 19, 2022 07:37:55 AM

ஹரியானாவில் பல கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குருக்கிராம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனியார் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கொள்ளைக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட லகர்பூரியா, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தீரஜ் சேத்தியா மற்றும் சேத்தன் மான் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மூவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவித்தார். 


Advertisement
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு
கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் விநியோக்கப்பட்ட கருப்பு நிற குடிநீர் - மக்கள் குற்றச்சாட்டு
திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!
நாகை-இலங்கைக்கு வாரத்திற்கு 5 நாள் கப்பல் இயக்கப்படும் - நாகை துறைமுகம்
மின் கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு.. தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த போது விபரீதம்..!
மின் கம்பத்தில் சிக்கித் தவித்த காகத்தை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement