செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெல்லியில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு!

Feb 17, 2022 11:00:44 AM

டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருந்த சூழலில் டெல்லியில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் டெல்லிப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

இதனால் மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கல்லூரிக்குச் சென்றனர். நெடுநாட்களுக்குப் பின் நண்பர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இணையவழி வகுப்பில் இருந்து விடுதலை கிடைத்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


Advertisement
பேருந்துகளில் சுமைகளுக்கு கட்டணம் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம்
திருநெல்வேலியில் அனுமதியின்றி கனிமவளம் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
3 கி.மீ. தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல கட்டணம்.. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
திருப்பூரில் நள்ளிரவில் டீ கேட்ட பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள் 5 பேர் கைது
முதுமலை வனப்பகுதியில் மான்கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு 15,000 ரூபாய் அபராதம்..!
உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையை சேர்ந்த 17 வயது காசிமா சாதனை..
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி - 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கம்..
வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - காங்கேசன் துறைமுகம் செல்லும் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
274 நாள்களில் 12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!

Advertisement
Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..

Posted Nov 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!


Advertisement