செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்.!

Feb 14, 2022 07:04:41 AM

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பஞ்சாபில் வாக்காளர்களிடம் மத்தியஅமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்.

பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்த அவர் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

அமிர்தசரஸ் வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமித்ஷா பஞ்சாப்பை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்தார். பஞ்சாப் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய மாநில அரசை தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

லுதியானாவில் பிரச்சாரம் செய்த அமித்ஷா பஞ்சாபில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நான்கு நகரங்களில் போதைத் தடுப்புப் பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என்று கூறினார்


Advertisement
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement