செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரமாக தேடுதல் வேட்டை

Feb 11, 2022 08:17:59 AM

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அடுத்தடுத்து 11 மீனவர் படகுகள் இந்திய நீர்பரப்பில் ஊடுருவியதை டிரோன் மூலம் கண்டுபிடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் மறைந்து இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களைப் பிடிக்க சிறப்பு கமாண்டோ படையினரை இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆற்றங்கரையில் மூன்று இடங்களில் களமிறக்கினர்.

30 மணி நேரமாக ஹராமி நலா எனுமிடத்தில் தேடுதல் வேட்டையில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மறைந்துள்ள 8 பாகிஸ்தானிய மீனவர்கள் தப்பிச் செல்ல வழியே இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!
கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை
மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்
பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த உற்பத்தியாளர்கள்
கிராம சபைக் கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் வாக்குவாதம்.. நிதியைப் பிரிப்பது மற்றும் முந்தைய ஊழல்கள் குறித்து மாறிமாறி குற்றச்சாட்டு
பெரும்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பை சுத்தம் செய்ய நடவடிக்கை..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..
தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement