அசாமில் சந்தேகத்திற்கு இடமான 2 வெடிகுண்டுகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
நாகோன் மாவட்டத்தில் குழி தோண்டும் போது வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் கிடைத்ததாக கிராம மக்கள் தகவல் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த இரு மர்ம பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.