மும்பையில் முலுந்த் பகுதியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் புகுந்த 3 பேர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. போலீசார் வீடியோ காட்சியைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.