பீகாரின் ஆராரியாவில் ஆறுவயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டே மாதத்தில் விசாரணையை முடித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.
குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.