நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில், பராமரிப்பு காரணங்களுக்காக 35 ஆயிரத்து 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை இந்த பதிலை அளித்துள்ளது.