ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா தன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான பிரகாசம் மாவட்டம் பார்ச்சூரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
குதிரை மேல் சவாரி செய்த நடிகர் பாலகிருஷ்ணாவை காண உள்ளூர் மக்கள் திரண்டனர். மேள தாளங்கள் முழங்க கிராமிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடிய குதிரை மீது பாலகிருஷ்ணா சவாரி செய்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து தன் குடும்பத்தாரை குதிரை மேல் சவாரி செய்ய வைத்தார்.