செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஆட்சி இழந்து 5 ஆண்டுக்குப் பின்னும் சுவர்களில் இருந்து பணம்.. சமாஜ்வாதி மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

Dec 27, 2021 01:05:30 PM

உத்தரப் பிரதேசத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியை இழந்து ஐந்தாண்டுகள் ஆன பின்னரும் அவர்களின் வீட்டுச் சுவர்களில் இருந்து பணத்தாள் கட்டுகள் எடுக்கப்படுவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கவுசாம்பியில் ஏழைகளுக்கு வீடு கட்டும் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் பூமிபூஜையில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத், அதன்பின் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, சமாஜ்வாதி அரசு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், தமது அரசு மக்கள் பணத்தை நலத்திட்டங்களுக்குச் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

கான்பூர் வணிகர் பியூஷ் ஜெயின் வீட்டில் 177 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், முந்தைய ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இப்போது பறிமுதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். 


Advertisement
விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..
2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி
பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!
" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்
மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..
எங்குபார்த்தாலும் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கவேண்டுமா? - சீமான்
மதுரை அவனியாபுரம் அருகே காவலரை கத்தியால் குத்திய நபர் கைது
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் 2வது நாள் என்.ஐ.ஏ விசாரணை
மயிலாடுதுறையில் இளைஞரைத் தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Advertisement
Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!


Advertisement