தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் உமா மீனாட்சி என்ற பணிப்பெண், விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாத போது புதிய இந்தி குத்துப் பாடல்களுக்கு அதிரடி ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நடனத்தை அவருடைய சக பணிப்பெண்கள் படம் பிடித்து பரப்பினர்.
உமா மீனாட்சியின் நடனத்திறமைக்கு இணைய ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன