அண்ணா சாலையில் இயங்கி வந்த பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல்
ஆபாச நடனம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை
சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின்படி வைக்கப்பட்ட சீல்
பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்