ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை கட்டணம் 50 ரூபாயிலிருந்து குறைக்கப்பட்டு மீண்டும் 10 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.