உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கைக் கரையில் எப்போதும் மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி நேற்று தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவில் விசேஷமாக நடைபெற்றது.
கங்கைக்கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அர்ச்சகர்கள் கங்கா மாதாவுக்கு ஜே சொல்லியபடி ஆரத்தி எடுத்தனர்.