அதிமுக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு