காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். அவருக்கு வயது 91.
ஜம்மு -காஷ்மீரின் சோபூர் தொகுதியில் இருந்து மூன்று முறை காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.